தல தளபதி Box Office Collection
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இரண்டு இதயங்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் இருவரும் தான் தற்போது மிக பெரிய ரசிகர்கள் ஆளுமையை கொண்டுள்ள முன்னணி நடிகர்களின் மிகவும் முக்கியமானவர்கள்.
அந்த வகையில் இவர்கள் இதுவரை நடித்து படங்களில் பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் சாதனையை படைத்துள்ள டாப் 5 படங்களை வைத்து இதில் யார் நம்பர் 1 என்று பார்ப்போம்.
விஜய்(Vijay) - அஜித்(Ajith Kumar)
1. பிகில் = 300 கோடி - 1. விஸ்வாசம் = 187 கோடி2.சர்கார் = 260 கோடி - 2. விவேகம் = 127 கோடி3. மெர்சல் = 250 கோடி - 3. வேதாளம் = 117 கோடி4. தெறி = 150 கோடி - 4. நேர்கொண்ட பார்வை = 107 கோடி5. கத்தி = 127 கோடி - 5. ஆரம்பம் = 95 கோடி
இதை வைத்து நாம் பார்க்க பொழுது பாக்ஸ் ஆபிஸ் பொறுத்தவரை தளபதி விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார் என தெரிகின்றது.
இது பாக்ஸ் ஆபிஸ் வசூலை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிகில் 300 கோடி வசூலித்திருந்தாலும், விஸ்வாசம் 187 கோடி வசூல் செய்து மிகவும் லாபகரமான படமாக திகழ்ந்து வருகிறது.